இயந்திரம் மூலம் நெல் நடும் விழா

(நடனம்)
நவீன முறையில் இயந்திரம் மூலம் வேளாண்மை  நடுகை விழா அம்பாரைமாவட்ட மாகாண விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை கமநலசேவைப்பிரிவுக்குட்பட்ட மேட்டுவட்டையில் 8 ஆம் திகதிசெவ்வாய்க்கிழமை இடம்பெற்றது
விவாசாயப்போதனாசிரியர் திருமதி சசிகலா ரகுநந்தன் தலைமையில் இயந்திரம்மூலம் நெல்நடும்  நிகழ்வு இடம்பெற்றது
இதில் அம்பாரைமாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் டி.எம்.எஸ்.வி.திசநாயக்க மற்றும் சம்மாந்துறை வலய உத்தியோகத்தர் எம்.பி.எம்.இர்சாத் விவசாய கண்ணாணிப்பு உத்தியோகத்தர் திருமதி து. வடிவழகன் விவசாய உத்தியோகத்தர் திருமதி அழகுமதி ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்