(நடனம்)
அண்மையில் வெளியான க.பொ.த சாதரணதரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப்பெற்ற கரி சிறுவர் இல்லமாணவனை பாராட்டி பணப்பரிசில் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை இட்பெற்றதுதாய்தந்தையை இழந்த ஞா.மங்களன் எனும் மாணவன் 8 ஏ சித்தியும் 1 சி த்தியும்பெற்று சாதனைநிலை நாட்டியதை அறிந்த மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர்கழகத்தலைவர் செல்லையா துரையப்பாவால் இம்மாணவன் பாராட்டப்பட்துடன் பணப் பரிசிலும் வழங்கிவைத்துள்ளார்













