ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றலும், தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
பின்னர் இன் நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக சிறப்பு அதிதிகளாக வருகைதந்திருந்த சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர் மனேராஜ் மற்றும் கல்லடி விவேகானந்தா மகளீர் வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.கரிதாஸ் அகியோரின் உரை இடம்பெற்றது.

ஆவர்கள் இன்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்,
இந்த "யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சி" நிறுவனத்தின் 29ஆம் ஆண்டு நிறைவுவிழாவில் மாணவர்களின் எதிர்கால சிந்தனையை மேன்மேலும் விருத்தியடைய செய்யும் ஒரு நிகழ்வு இது என்றும், இதனை நினைத்து தாங்கள் மாணவர்கள் சார்பில் மகிழ்வடைவதாகவும் எமது சமுதாயத்தின் கல்வி வளர்ச்சியை இப்படிப்பட்ட நிறுவனங்களின் ஊக்குவிப்பு அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகின்றது. என்றும் அவர்கள் ஏழைகளாக இருந்தாலும் சரி வசதி படைத்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களின் உயர்கல்வியை வளர்த்துக் கொள்வதற்கு வழிகாட்டியாக இந்த யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனம் அமைகின்றது என்று குறிப்பிட்டனர்.

ஏதிர்காலத்தில் ஒரு மாணவன் தனது கல்வியை இன்றைய காலச்சூழ்நிலையில் மேன்படுத்த வேண்டுமாயின் கட்டாயம் வெளிநாட்டில் ஒரு பட்டப்படிப்பை மேற்கொளள வேண்டும் அது ஒரு வைத்தியராக இருக்கலாம் பொறியியலாளராக இருக்கலாம் ஒரு கணக்காளராக இருக்கலாம் அதற்கான வழிமுறைகளை எந்த முறையில் திட்டமிடப்படவேண்டும் என்று மிகவும் சிறப்பாகவும் சுருக்கமாகவும் திரையில் காண்பிக்கப்பட்ட ஒளிப்படங்கள் மூலம் மாணவர்கள் பெற்றோர்கள் எளிதாக விளங்கிக் கொள்ளும் வகையில் யூனியன் அஷ்யூரன்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் கிழக்கு பிராந்திய பயிற்சி முகாமையாளர் முகுந்தன் அவர்கள் சிறப்பாக எடுத்து விளக்கினார்.
இன் நிகழ்வில் விசேட அதிதிகளாக கிழக்கு வலய முகமையாளர் ம.ஜெகவண்ணன் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் க.பிரதீப் வசந்த் மற்றும் கிழக்கு பிராந்திய ஆளணி முகாமையாளர் நிறோஜன் மற்றும் பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் டாக்டர். ரி.கேதிஸ்சன் மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி, வாழைச்சேனை, செங்கலடி பிராந்திய பகுதி அபிவிருத்தி முகாமையாளர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்