மட்/ககு/களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம் வெளியாகியுள்ள க.பொ.த சாதாரன தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி கல்குடா வலயத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
கல்குடா கல்வி வலயத்தில் ஏறாவூர்பற்று -2 கல்விக்கோட்டத்தில் அமைந்துள்ள அதிகஸ்ட பாடசாலையான, மட்/ககு/ களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம் அண்மையில் வெளியான க.பொ.த சாதாரன தரப்பரீட்சை பெறு பேறுகளின் படி 97 வீதமான மாணவர்கள் சித்தியடைந்து கல்குடாவலயத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
விவசாயம், மனையியல்,சித்திரம், சங்கீதம் ,நடனம், வரலாறு, புவியியல் முதலிய பாடங்களில் 100 வீதமான மான சித்தியையும் ,கணிதம், தமிழ் ஆகிய பாடங்களில் 97வீதமான சித்தியையும் பெற்று சாதனை ஈட்டி பாடசாலைக்கும், கல்குடா வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
அதிபரின் வழிகாட்டலும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவையுமே இப்பெறு பேற்றிற்கு காரணமாகுமென பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

.jpg)