இந் நிகழ்வு பங்குத் தந்தை அன்ரனி யோகராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது நடைபெற்ற சிலுவைப்பாதை நிகழ்விலும், திருப்பலியிலும் பெருமளவில் மக்கள் கலந்துகொண்டனர்.
இன்றையதினம் பிற்பகல் விசேட ஆராதனைகளும், வழிபாடுகளும் இடம்பெறும் எனவும், ஆலய நிருவாகத்தினரால் தெரிவிக்கப்பட்டது.












