(ஜே.எப்.காமிலா பேகம்)
மண்முனை தாழங்குடா உலகநாச்சிபுரம் பேரருள் பிள்ளையார் ஆலயத்தில் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு தேரோட்ட வைபவம் , தீர்தோற்சவம் இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து கவிஞர்செ.குணரத்தினம் அவர்களினால் எழுதப்பட்டு வானொலிக் கலைஞரும் ஊடகவியலாளருமான விஸ்வநாதன் பத்மசிறி அவர்களினால் பாடப்பட்ட வரலாற்று காவடிச்சிந்து இறுவெட்டு வெளியீடு ஆலய அறங்காவலர் சபை தலைவர் சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்றது
இவ் வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாரல மன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கலந்துகொண்டு இறுவெட்டு பிரதியை பெற்றுக்கொண்டார்
கொக்கட்டிச்சோலைசிவன் ஆலய பிரதம குரு பேரருள் பிள்ளையார் ஆலய உற்சவ குருமற்றும் பாடகர் போன்றோர் இன் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்















