நற்பிட்டிமுனை சூப்பர் ஸ்டார் விளையாட்டு கழகம் நாடத்தும் கல்முனை பிரிமியர் லீக் - 2015 மென் பந்து சுற்று போட்டி விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை 8 அணிகள் இப் போட்டியில் கலந்துகொள்ள உள்ளது. அணிகளுக்கான வீரர்கள் அண்மையில் ஏலம் விடப்பட்டு 8 அணி உரிமையாளர்களினாலும் வீர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.