திருப்பெரும்துறை ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி தீர்தோற்சவம்

மூர்த்தி ,தலம், தீர்த்தம் என மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற மட்டக்களப்பு திருப்பெரும்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் 10ம் நாளாகிய நேற்று (4) தீர்தோற்சவம் மிக சிறப்பாக இடம்பெற்றது.

(A.N.றஞ்சன்)