பெரிய ஊறணி FUN GUYS YOUTH CLUB அமைப்பினரால் சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு தமிழ் சிங்கள மன்மத புதுவருட விழா பெரிய ஊறணியில் இடம் பெற்றது. கழகத்தின் தலைவர் கி.சிந்துஜன் தலைமையில் இடம் பெற்றது. இதில் கழக உறுப்பினர்களும் பெரிய ஊறணியை சேர்ந்த சிறுவர்களும் எமது கழகத்தின் இலவசக் கல்வி நிறுவன மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்பெரிய ஊறணியில் புதுவருட விழா
பெரிய ஊறணி FUN GUYS YOUTH CLUB அமைப்பினரால் சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு தமிழ் சிங்கள மன்மத புதுவருட விழா பெரிய ஊறணியில் இடம் பெற்றது. கழகத்தின் தலைவர் கி.சிந்துஜன் தலைமையில் இடம் பெற்றது. இதில் கழக உறுப்பினர்களும் பெரிய ஊறணியை சேர்ந்த சிறுவர்களும் எமது கழகத்தின் இலவசக் கல்வி நிறுவன மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்


















