13 மற்றும் 14ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் பூட்டு on Wednesday, April 08, 2015 By Battinews No comments சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. You may like these posts alcohol