(சித்தேஸ்)
மட்டக்களப்பு மாநகர சபையும் இதயங்களை இணைக்கும் அறக்கட்டளை அமைப்பும் இணைந்து நடாத்தும் மாநகர சவால் கிண்ணம் 2015 சுற்றுப்போட்டியானது கடந்த 02.05.2015 அன்று பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.
நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவிருக்குகம் போட்டி விபரம் வருமாறு:
09.05.2015
பி.ப. 2.45- கதிரொளி விளையாட்டுக் கழகம்
யங் ஸ்டார் விளையாட்டுக் கழகம்
பி.ப. 4.30- கடல் மீன்கள் விளையாட்டுக் கழகம்
மாநகர பொழுது போக்குக் கழகம்
10.05.2015
பி.ப. 2.45- கோல்ட் பிஷ; விளையாட்டுக் கழகம்
டிஸ்கோ விளையாட்டுக் கழகம்
பி.ப. 4.30- புனித இக்னெசியஸ் விளையாட்டுக் கழகம்
கோட்டமுனை விளையாட்டுக் கழகம்













