மட்டக்களப்பு தேசிய கல்லூரி மாணவர்களுடன் சென்ற பேருந்து புதிய கண்டி வீதியில் மீகஹவத்த பிரதேசத்தில் பாதையை விட்டு விலகிசென்று விபத்துக்குள்ளானதில், 8 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையிவல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மேலும் 16 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.