(குளத்தூர் ரவி ) மட்டக்களப்பு கல்வி வலய விளையாட்டு போட்டி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கல்லடி,சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் வலயக்கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்றதுஇந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி , கல்விப்பணிப்பாளர் எம்.ரி;.எம்.நிசாம் ,
மட்டக்களப்பு வலய கல்வி உற்கல்வி பிரதிப்பணிப்பாளர் வி.லவகுமாரின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கல்விப்பணிப்பாளர் எம்.ரி;.எம்.நிசாம, மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார்,மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.























