(வரதன்)
மட்டக்களப்;பு வின்சென்ற் தேசிய பாடசாலையின் வருடாந்த கனிஷ்ட மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி ராஜகுமாரி கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இவ்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாஸ்டர் சிவலிங்கம் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண தபால் திணைக்கள பிரதம கணக்காளர் திருமதி C.ஜெயந்திரா மற்றும் விஷேட அதிதியாக மட்டு வலயகல்வி பிரதிப்பணிப்பாளர் கனிஷ்ட பிரிவு R.பாஸ்கரன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.












