கனடாவில் மட்டக்களப்பு - சிவானந்த வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல்

கனடாவில்  மட்டக்களப்பு - சிவானந்த வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடலும் பொதுக் கூட்டமும்,  புதிய நிருவாகசபைத் தெரிவும்,  இராபோசன விருந்தும், கலைநிகழ்சிகளும் மிகச்சிறப்பாக இடம்பெறவிருக்கின்றது


காலம் : 09 ஆம் திகதி  வைகாசி   2015 சனிக்கிழமை
                         (09.May .2015)
நேரம்  :   பிற்பகல் 6.00  மணி  -  11.00 வரை
                (குறிப்பிட்ட நேரத்திற்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்)
இடம்     :-    North Wood Community Centre
15 Club House Court, North York, Ontario, M3L 2L7
 ( Keele & Sheppard ) off Arleta Av.West of Keele)

வித்தியாலய பழைய மாணவர்கள்; ஆசிரியர்கள்; நண்பர்கள் நலன்விரும்பிகள் அனைவரையும்  கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்
                          நன்றி

தொடர்புகளுக்கு :    பாபு வசந்தகுமார்       -  416 998 2284
                            நித்தியானந்தராஜா    -   416 844 3304
                         
'சிவானந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்வோம்'