மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாக இருப்பதால், சமூக நல்லிணக்கத்திற்கும் மத புரிந்துணர்வுக்கும் அடிப்படை விடயங்களாகவும் கொண்டு அனைத்து மதங்களையும் மதித்து செயற்படவேண்டும் எனும் கருத்துக்கமைவாக இவ் வெசாக் நிகழ்வு ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் ஏ.எஸ்.யோகராஜா தலைமையில் இங்கு பணியாற்றும் அனைவராலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது என கலாநிதி கே.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
சமூக நல்லிணக்கம், மத புரிந்துணர்வுக்காக மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் வெசாக் கூடுகள்