இப்பெருவிழாவில் ......
- மெரிக்கோ ரவுண்ட்,
- சுப்பர் கெலக்ஸி, ஜெற்(மட்டக்களப்பில் முதன்முறையாக)
- குதிரைசவாரி
- புகையிரத சவாரி
- ராட்டினங்கள்
- 3சக்கர உலங்கு வானூர்தியில் உல்லாசமான உலா
- மாயாஜால வித்தைகள்( இலங்கை புகழ் மிஸ்டர் மஜிக்
- வெற்றி கொள்ளும் விளையாட்டுக்கள்
- சிறுவர்களுக்கான திறன் விளையாட்டுக்கள்
- கைப்பணி கண்காட்சிகள்
- பாடசாலை மாணவர்களின் புத்தாக்க செயற்பாட்டு போட்டிகள்
- கலாசார கூத்து நிகழ்வுகள்/சிறுவர் கலாசார நிகழ்வுகள்
- சுவையான உணவு வகைகள்
- மாபெரும் இசை நிகழ்ச்சிகள்
- விற்பனை நிலையங்கள்
- பாதாளக்கிணறு(சைக்கிள்,மோட்டார் சைக்கிள்,ஜீப்வண்டி) மூன்று சகோதரர்கள் ஒரே களத்தில் முதன்முறையாக சாகாசம் போன்றவை இடம்பெறவுள்ளது.
இதற்கான அனுமதிச் சீட்டுக்களை முகப்பிலும், நிகழ்வு இடம்பெறும் இடங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
இயற்கை சூழலில் குடும்பமாய் வந்து குதூகலித்து அனைத்தையும் அனுபவித்து மகிழ்ந்து செல்ல அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.
வியாபார நிலையங்களை வாடகைக்கும் பெற்றுக்கொள்ளலாம்.














