யாழ் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்தும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரியும் மட்டக்களப்பு இலுப்படிச்சேனையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இலுப்படிச்சேனை கிராம மக்கள் அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அவ்வர்ப்பாட்டத்தில் பிரதேச மக்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக வருவதையும் இலுப்படிச்சேனை – மாவடியோடை சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4

















