கனடாவில் நடைபெற்ற சிவானந்த வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுகூடல்

(ஆரூரன்  ) கனடாவில் உள்ள சிவானந்த வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த  ஒன்றுகூடல், கௌரவிப்பு நிகழ்வு சனிக்கிழமை 09.05 அன்று இடம்பெற்றது .
நிகழ்வில்  சிறப்பு அதிதிகள் கௌரவிப்பும் கலைநிகழ்ச்சிகளும், ஆசிரியர்கள் கௌரவிப்பும், இராப்போசணமும் இடம்பெற்றது


பிரதம விருந்தினராக  அதிபர் க பாலச்சந்திரன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக   கவிநாயகர் கவிஞர் கந்தவனம் ஐயா அவர்களும் . மூத்த அறிஞர்  சி. ஆறுமுகம் (நவம் ஆசிரியர்) ஐயா அவர்களும் மற்றும் கனடா வாழ் சிவானந்த வித்தியாலய பழைய மாணவர்களும் கலந்துகொண்டனர்