போரால் பாதிக்கப்பட்டு, பிரான்ஸில் அகதி தஞ்சம் கோரும் ஒரு போராளியின் கதையை கொண்ட படத்திற்கு பிரபல சர்வதேச கான்ஸ் திரைப்பட விருது

சிறந்த திரைப்படத்துக்கான, பிரபல சர்வதேச கான்ஸ் திரைப்பட விருது இந்த முறை இலங்கை போரால் பாதிக்கப்பட்டு, பிரான்ஸில் அகதி தஞ்சம் கோரும் ஒரு போராளியின் கதையை பின்னணியாகக் கொண்ட ''தீபன்'' என்ற படத்துக்கு கிடைத்திருக்கிறது.

ஜாக் ஒவ்தியார் இயக்கிய இந்த திரைப்படத்துக்கு ''பாம்தோர்'' (தங்கப்பனை) விருது கிடைத்துள்ளது. அதன் கதை பல விமர்சகர்களால் பாராட்டப்பட்டுள்ளது. இது குறித்த பிபிசியின் ஒரு காணொளி.