இரு குழுக்களிடையே கைகலப்பு: மூவர் காயம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களிடையே இடம்பெற்ற கைகலப்பில் மூவர் காயமடைந்துள்ளனர் என்று கொக்கடிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

  கொக்கடிச்சோலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்