கல்முனை, நற்பிட்டிமுனை சூப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்தும்
கல்முனை பிரிமியர் லீக் மென் பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டி கல்முனை
கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று கோலாகலமாக
ஆரம்பாகின்றது.
மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இம்முறை நான்காவது வருடமாக நடைபெறும் இச்சுற்று போட்டியில் எட்டு அணிகள் மோதுகின்றன.
இப்போட்டியின் ஆரம்ப நிகழ்வுகளுக்கு பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் அவர்களும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன் அவர்களும், கலையரசன் அவர்களும், சிறப்பு அதிதிகளாக கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் லாவணாதன் அவர்களும், கல்முனை பொலிஸ் பொறுப்பதிகாரி கபார் அவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.