(கதிரவன் )திருகோணமலை சிவன்கோயில் வீதியில் இருந்து கிழக்கு மாகாண தமிழர் ஆசிரியர் சங்கம். கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற தொழிலாளர் சங்கம் தெங்கு பனம் பொருள் உற்பத்தி தொழிலாளர் சங்கம், இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் என்பன இணைந்த மேதின பேரணி வெள்ளிக்கிழமை 01.05.2015 நடத்தினர். சிவன்கோயில் முன்றலில் இருந்து காலை ஆரம்பமான பேரணி , திருஞானசம்பந்தர் வீதி. மின்சார நிலைய வீதி. நீதிமன்ற வீதி. கடற்படை தள வீதி. வழியாக கடற்கரை முன்றலை வந்தடைந்தது.

























