-Kisho -
கல்முனை GK சினிமா திரையரங்கின் பிரதான அனுசரணையில் கல்முனை, நற்பிட்டிமுனை சூப்பர் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்தும் கல்முனை பிரிமியர் லீக் - 5 மென் பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை 06.06.2015 அன்று பிற்பகல் 3 மணிக்கு கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. யோகேஸ்வரன் அவர்களும், அம்பாறை மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களான பேராசிரியர் இராஜேஸ்வரன் மற்றும் கலையரசன் அவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
அத்துடன் சிறப்பு அதிதிகளாக கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் லவநாதன், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபார் அவர்களும், கௌரவ அதிதிகளாக மாணவர் மீட்பு பேரவை தலைவர் கணேஷ் அவர்களும், கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை அதிபர், கல்முனை உவெஸ்லி கல்லூரி அதிபர், நற்பிட்டிமுனை சிவசக்தி பாடசாலை அதிபர், மற்றும் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ் இறுதிப் போட்டியில் தணு வாரியர்ஸ் அணியும் ஈஸ்ட் எவர்டன் அணியும் மோதவுள்ளன