(ஜெ.ஜெய்ஷிகன்)
வட்டார வன திணைக்களத்தின் மாவட்ட சுற்றாடல் தினம் இன்று மட்.மமே.உன்னிச்சை (8) அ.த.க.பாடசாலையில் அதிபர் திரு.த.விநாயகமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக மாவட்ட வட்டார வன அதிகாரி திரு.க.ஜெயக்குமார் அவர்களும் வன விரிவாக்கல் உத்தியோகத்தர்கள், வன வெளிக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
இதன் போது பாடசாலை வளாகத்தில் 50 இற்கும் மேற்பட்ட நிழல் தரும் தரங்கள் நடப்பட்டன. அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கு மரத்தின் பயன்கள் பற்றி விழிப்புணர்வு மாவட்ட வட்டார வன அதிகாரி திரு.க.ஜெயக்குமார் அவர்களால் வழங்கப்பட்டது.