(சா.நடனசபேசன்)
வந்தாறுமூலை நடுவில் தம்பி வீதியைச்சேர்ந்த 69 வயதுடை பார்வை இழந்த கற்பகம் என்ற பெண் தான் கண்பார்வை பெறுவதற்கு நிதி உதவியை சுவீஸ் உதயம் அமைப்பிடம் கோரியபோது அதற்கான ஏற்பாட்டினை சுவீஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் தொழில் அதிபரும் பிரபல சமூகசேவையாளருமான க. துரைநாயகம் மற்றும் அமைப்பின் உபதலைவரும் கவிஞருமான பாவாணர் அக்கரைப்பாக்கியன் ஆகியோர் அப்பெண்ணின் இல்லத்திற்குச் சென்று அக் குடும்பத்தினரை சந்தித்ததுடன் சத்திரசிகிச்சைக்கான முழு நிதியினையும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்