(வரதன்)
செந்தமிழும் சைவமும் நிறைந்து பொங்கும் வாழ்பதியாம் பண்டாரியாவெளியில் கண்கண்ட தெய்வமாய் பள்ளி கொண்டிருக்கும் நாகதம்பிரான் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று காலை இடம்பெற்றது
.
ஆலயத்தின் .கும்பாபிஷேகக் கிரிஜைகள் விஸ்வ பிரம்மம் எஸ் காந்தன் குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.