கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேர்த்திக்கடன் நிறைவேற்றம்.

(மா.சசி)
கிழக்கிலங்கையில் கண்ணகிக்கு விழா சிறப்பாக இடம்பெற்று வருகின்ற நிலையில் நாளை அதிகாலை திருக்குளித்தில் ,தீமிதிப்பு என்பவற்றுடன் நிறைவடைவுள்ளது. அதனை இட்டு இன்று பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதில் பக்தியுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலயத்தில் பக்தர்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருவததை படங்களில் காணலாம்.