ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அம்மாறை மாவட்டம் இங்கினியாகல பொலிஸ் பிரிவிலுள்ள பொல்கஹகெனபதிய எனுமிடத்தில் ஆசிரியர் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர்.
திங்களன்று மாலை வேளையில் மேற்படி ஆசிரியர் வசித்து வந்த வீட்டிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தலாபண்டலாகே கருணாரெத்ன (வயது 53) என்பவரின் சடலமே மீட்கப்பட்டள்ளது.
இவர் மரணிக்கும் வரை கஹட்டகஸ்யாய சிங்கள வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார் என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக தற்போது இங்கினியாகல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.