பாண்டிருப்பு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்

(S.thujiyanthan) கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி  ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது .
இதன்போது  இடம்பெற்ற கிாியைகளை படத்தில் காணலாம்.