அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய போரதீவு மாணவர்கள் முதலிடம்

(தினேஷ் )
அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில்   மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய போரதீவு பாரதி வித்தியாலயத்தை சேர்ந்த மாணவிகளான ரவீந்திரன் கிஷாலினி பாவோதலில்  1ம் இடத்தையும்
வன்னிய சிங்கம் தசோதினி கட்டுரை வரைதலில்  1ம்  இடத்தையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்
 திருமதி.சோ.திருக்கேஸ்வரன்  ஆசிரியர், அதிபர்.திரு.க.ராஜகுமரன் ஆகியோர் இம்மாணவர்களை தயார்ப் படுத்தினர்