திருக்கோவில் ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய மகா கும்பாவிஷேகம்

(கே.சாந்தன்)

திருக்கோவில் கள்ளியந்தீவு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலய மகா கும்பாவிஷேக நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது .
தொடர்ந்து வருகின்ற 15 நாட்களுக்கு மண்டல அபிஷேக பூஜைகள் நடைபெறும் .
எதிர்வரும் 23.06.2015 அன்று சங்காபிஷேகம் இடம்பெறும்