லண்டனில் அனைத்து இலங்கை பழைய மாணவர் சங்கங்களின் 31 அணிகள் கலந்துகொள்ளும் மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி எதிர்வரும் ஜூலை 12 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது . இப் போட்டியில் லண்டனில் உள்ள மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரி பழைய மாணவர் கழகமும் , மட்டக்களப்பு சிவாநந்தா பழைய மாணவர் சங்க கழகமும் , மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர் கழகமும் கலந்துகொள்ளவுள்ளன .
Sunday 12th July 2015 9am - 7pm
HAINAULT RECREATION GROUND, FOREST ROAD, FAIRLOP, IG6 3HX
மட்டக்களப்பு சிவாநந்தா
| புனித மைக்கல் கல்லூரி |












