சமையல் எரிவாயுவின் விலை 100 ரூபாவினால் குறைப்பு on Saturday, July 11, 2015 By Battinews No comments சமையல் எரிவாயுக்களின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக தெரிவித்துள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. You may like these posts gas