பி.ப 01.20மணி வரையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்புக்கு 11ஆசனங்கள்

இதுவரை வெளியிடப்பட்டுள்ள இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர்த்து   11ஆசனங்களை இலங்கை தமிழ் அரசு கட்சி பெற்றுள்ளது.

இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்பதுடன் வெளியான தேர்தல்   முடிவுகளின் அடிப்படையில் ஆசனங்களின் விபரம்.

யாழ் மாவட்டம்  - 5ஆசனங்கள்
வன்னி மாவட்டம் -  4ஆசனங்கள்
திருகோணமலை மாவட்டம் - 1ஆசனம்
திகாமடுல்ல மாவட்டம் - 1ஆசனம்