தமிழர்கள் த.தே.கூட்டமைப்பின் பின்னால் ஒரு கொள்கையோடு நிற்கிறார்கள் என வெளிப்படுத்த வேண்டும் - வேட்பாளர் ஞா.ஸ்ரீநேசன்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு தொகுதிக்கான தேர்தல் பரப்புரை கூட்டம் மட்டக்களப்பு பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக    இடம்பெற்றது . இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் வேட்பாளர் ஞா.ஸ்ரீநேசன் ஆற்றிய உரையின் காணொளி