த.தே. கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் வேட்பாளர் ஜனா ஆற்றிய உரை - Video

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்    மட்டக்களப்பு தொகுதிக்கான தேர்தல் பரப்புரை  கூட்டம் மட்டக்களப்பு பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக  இடம்பெற்றது . இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்     மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கோவிந்தன் கருனாகரம் ஆற்றிய உரையின் காணொளி . ( வீடியோ )