பட்டிருப்பில் நடைபெற்ற பொன். செல்வராசாவின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் - Audio

மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான பொன். செல்வராசாவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஞாயிறு மாலை  5.30 மணிக்கு பட்டிருப்பில் நடைபெற்றது.
பட்டிருப்பு கிராமத் தலைவர் கி.குணபாலன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் கிராமத்தின் சங்கங்கள், கழகங்கள், ஆலய நிருவாக சபையினர், கிராமத்தின் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.