மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவித பாரிய அசம்பாவிதங்களுமின்றி அமைதியான முறையில் மட்டக்களப்பு , பட்டிருப்பு, கல்குடா ஆகிய தொகுதிகளில் வாக்களிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (17) இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இடம்பெற்ற பின்பு வாக்கெண்ணும் நிலையம் அமைந்துள்ள மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கு வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வரும்போது பிடிக்கப்பட்ட படம்
சர்வதேசக் கண்காணிப்பாளர்களும் வாக்குப் பெட்டிகள் இறக்கும் இடத்தில் பார்வையிட்மை குறிப்பிடத்தக்கது.














