மட்டக்களப்பு - கருவேப்பங்கேணி சிவ நாகதம்பிரான் ஆலய எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு

மட்டக்களப்பு கருவேப்பங்கேணி அருள்மிகு ஸ்ரீ சிவ நாகதம்பிரான் ஆலய எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

சிவ நாகதம்பிரான் அலயத்தின் பரிவார மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு எண்ணெய்காப்பு சாத்தப்பட்டது.

நாளை சனிக்கிழமை 22ம் திகதி மகா கும்பாபிஷேகம் இடம்பெறும்.

தொடரந்து, ஸ்ரீ சிவ நாகதம்பிரானின் வருடாந்த அலங்கார உற்சவம் எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பமாகி  29ம் திகதி சனிக்கிழமை நிறைவுபெறவுள்ளது.