மட்டக்களப்பு - ஜெயந்திபுரம் ஸ்ரீ குமாரத்தன் ஆலய வருடாந்த மஹோற்சவ இறுதிநாள் நிகழ்வு - வீடியோ

(எஸ்.சதீஸ்)
கடந்த 20ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மட்டக்களப்பு - ஜெயந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ குமாரத்தன் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று  தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெற்றது.

நேற்றயதினம் இரவு பூசை ஜெயந்திபுரம் மற்றும் கருவேப்பங்கேணி வாழ் மக்களால் நடாத்தப்பட்டது.

அன்றைய தினம் இரவு வரலஷ்மி விரத விஷேட பூசையும் சிறப்புற இடம்பெற்றது.