சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ திருவிழா

(சுபஜன்) காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ திருவிழா நேற்று (05) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி. சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மஹோற்சவ திருவிழா சம்பிரதாயபூர்வமாக காரைதீவின் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து வீதி வழியே கொடி எடுத்து வரப்பட்டு  நந்தவன சித்திவினாயகர் ஆலயத்தை வந்தடைந்ததும் ஆலயபிரதமகுரு பொன்.நாகநாதக்குருக்கள் தலைமையில் விசேட பூசைகளின் பின் கொடியேற்றம் இடம் பெற்றது.