இடம் : மாமாங்கப்பிள்ளையார் ஆலய முன்றல்.
காலம் : 08.08.2015 – 11.08.2015
நேரம் : காலை 10.00 – அதிகாலை 5.00
தலைமை : கலாநிதி வ.இன்பமோகன், தலைவர், நுண்கலைத்துறை.
பிரதம அதிதி : கலாநிதி க. இராஜேந்திரம்,பீடாதிபதி, கலைகலாசாரப்பீடம்.
சிறப்பு அதிதிகள் :திரு அ.பகீரதன், பதிவாளர்,கிழக்குப்பல்கலைக்கழகம்.
பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ், பணிப்பாளர், சு.வி.அ கற்கைகள் நிறுவகம்.
திரு வே. தவராசா, பிரதேச செயலாளர்,மண்முனை வடக்கு, மட்டக்களப்பு.
திரு எஸ்.உதயகுமார், மாநகர ஆணையாளர்.
திரு ம.அரசரெட்ணம், வண்ணக்கர்,மாமாங்கப்பிள்ளையார் ஆலயம்
நிகழ்வுகள்
08.08.2015 (சனிக்கிழமை)
4.30 : மங்களப் பாடல், நுண்கலைத்துறை மாணவர்கள், விரிவுரையாளர்கள்.
4.40 : மங்கள விளக்கேற்றல்.
4.45 : அறிமுகவுரை – கலாநிதி சி.ஜெயசங்கர், முதுநிலை விரிவுரையாளர். நுண்கலைத்துறை கி.ப.க
4.55 : தலைமையுரை – கலாநிதி வ.இன்பமோகன், நுண்கலைத்துறை கி.ப.க
5.05: பிரதம விருந்தினர் உரை ,கலாநிதி க. இராஜேந்திரம்,பீடாதிபதி, கலை கலாசாரப் பீடம்.
5.15 : சிறப்பு விருந்தினர்கள் உரை ,அ.பகீரதன், பதிவாளர், கிழக்குப்பல்கலைக்கழகம், பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ், பணிப்பாளர், சு.வி.அ கற்கைகள் நிறுவகம், திரு வே. தவராசா, பிரதேச செயலாளர்,மண்முனை வடக்கு, மட்டக்களப்பு, திரு எஸ்.உதயகுமார், மாநகர ஆணையாளர்,ம.அரசரெட்ணம், வண்ணக்கர்,மாமாங்கப் பிள்ளையார் ஆலயம்
5.25 : பாரம்பரிய இசை வாத்தியக் காட்சிக்கூடம், திறப்பு விழா - திறந்து வைப்பவர்: கலாநிதி க. இராஜேந்திரம்,பீடாதிபதி, கலை கலாசாரப் பீடம்.
5.35 : பாரம்பரிய இசைக்கருவி உருவாக்குனரை மாண்பு செய்தல்
5.45 : ஆற்றுகைகள்
• வசந்தன் கூத்து மட்/கல்லடி வேலூர் ஸ்ரீசக்தி வித்தியாலய மாணவர்கள்.
• பறைமேளக் கூத்து
• இசை முழக்கம்
6.50: நன்றியுரை - சு.சந்திரகுமார்,விரிவுரையாளர், கிழக்குப்பல்கலைக்கழகம்
இரவு 11.00 – அ.கா 5.00
அலங்காரரூபன் நாடகம் தென்மோடி கூத்து, நுண்கலைத்துறையினர், கி.ப.க.
09.08.2015 (ஞாயிற்றுக்கிழமை)
பி.ப 2.00 – பி.ப 4.30
• வாத்தியக்கருவி உருவாக்கம்: செய்து காட்டலும் உரையாடலும். ஆற்றுப்படுத்துனர்: கலாநிதி சி.ஜெயசங்கர்.
மாலை 05.00 :
• புலிக்கூத்து வாகரை, வந்தாறுமூலை
இரவு 11.00 – அ.கா 5.00
• வைகுந்தம் – வடமோடி, மகிழடித்தீவு, கண்ணகி கலாமன்றம்.
10.08..2015 (திங்கட்கிழமை)
பி.ப 2.00 – பி.ப 4.30
• கூத்து மீளுருவாக்கம்: எண்ணக்கருவும் முன்னெடுப்பும் ஆற்றுப்படுத்துனர்: கலாநிதி சி.ஜெயசங்கர்.
மாலை 5.00:
• கரகம் அம்பிளாந்துறை வைரவா கலைக்கழகம்.
• வசந்தன் கூத்து, நுண்கலைத்துறையினர்.
இரவு 11.00 – அ.கா 5.00
• வாளவீமன் நாடகம் தென்மோடி, பிள்ளையார் கண்ணகி கலாமன்றம், குறிஞ்சிநகர், முதலைக்குடா.
11.08.2015 (செவ்வாய்க்கிழமை)
பி.ப 2.00 – பி.ப 4.30
• வாத்தியக்கருவி உருவாக்கம்: செய்து காட்டலும் உரையாடலும். ஆற்றுப்படுத்துனர்: கலாநிதி சி.ஜெயசங்கர்.
மாலை 5.00:
• மழைப்பழம் சிறுவர் கூத்து, சித்தாண்டி
இரவு 11.00 – அ.கா 5.00
• பவளக்கொடி – நாடகம் வடமோடி, வேல்விழி கலா மன்றம், சொர்வாமுனை, நாவற்காடு.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4













