பாராளுமன்றத்தில் மூன்றாவது சக்தியாக இருந்து தமிழினத்தின் உரிமைகளை பெற்றுக்கொள்வோம் : ஸ்ரீநேசன் on Thursday, August 13, 2015 By Battinews No comments எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் நாம் 20 ஆசனங்களைப் பெற்று பாராளுமன்றத்தில் மூன்றாவது சக்தியாக இருந்து தமிழினத்தின் உரிமைகளை பெற்றுக்கொள்வோம். என த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். அதன் காணொளி .... You may like these posts election-interview