சுயேட்சை குழு 26 ன் முதன்மை வேட்ப்பாளர் வி.கணேசானந்தம் அவர்களின் வாகரை, கதிரவெளி மற்றும் வெருகல் மக்கள் சந்திப்பு

சுயேட்சை குழு 26 ன் முதன்மை வேட்ப்பாளர் வி.கணேசானந்தம் அவர்கள் வாகரை, கதிரவெளி மற்றும் வெருகல் போன்ற இடங்களில் மக்களை சந்தித்து மக்களின் பிரச்சனைளை கேட்டறிந்து உடனடியாக தீர்வுகாண கூடியவற்றை உரியவர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தீர்த்துவைத்தார்.


 மேலும் அவர் ஆற்றிய உரையில் பின்வருமாறுதெரிவித்தார், அன்பார்ந்த  வெருகல் வாழ் தமிழ் மக்க​ளே கடந்த ஏப்ரல் மாதம் நான் உங்களை சந்திக்க வந்திருந்தேன் நீங்கள் உங்கள் பிரச்சினைகளை முன்வைத்திருநதீர்கள் அதில் முக்கியமான பிரச்சனை வெருகல் கல்லரிப்பு எனும் இடத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மண் அகழ்வு. பொலநறுவையில் இருந்து வந்த சிங்களவர்கள் கல்லரிப்பில் சட்டவிரோதமாக மண்ணை அகழ்ந்து பாரஊர்திகளில் ஏற்றிச்செல்கிறார்கள் என்றும் வெருகலில் இருந்து கல்லரிப்பிற்கு செல்லும் 4km​ வீதியில் வேறு எவரும் செல்லமுடியாத வகையில் வீதியை வெட்டி குன்றும் குழியுமாக வைத்திருக்கிறார்கள் என்னும் என்னிடம் முறையிட்டீர்கள் மேலும் கல்லரிப்பில் நமது மக்கள் சேனைப் பயிர்ச்செய்கை செய்வதாகவும் இந்த சட்டவிரோத நடவடிக்கையால் மழை காலங்களில் வடிந்துவரும் நீர் சேனைப் பயிர்ச்செய்கையை அழிப்பதாகவும் கூறியிருந்தீர்கள். இதற்கு நான் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி உரியவர்களிடம் உடனடியாக கதைத்து அவர்கள் சட்டவிரோதமாக மண் எடுக்க முடியாதவாறு அவர்களை துரத்தியிருந்தோம். நான் இன்று இங்கே வந்தபோது உங்களில் ஒருவர் கூறினார் இப்பொழுது யாரும் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபடுவதில்லை இதனால் சேனைப் பயிர்ச்செய்கையும் பாதிப்பில்லை என்று மிகவும் சந்தோசமாக கூறினார். எனேவே எப்பொழுதும் நான் உங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் தமிழ் மக்களின் அபிவிருத்தி, கல்வி, வேலைவாய்ப்பு, உரிமை என்பவற்றை வென்றெடுக்க பாடுபடுவேன் என்றும் உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.

மாறாக தமிழ்த் தேசியம்  மாத்திரம் பேசிக்கொண்டு தமிழ் மக்களை உசுப்பேற்றி தமிழர்களின் வாக்குகளில் தமது குடும்பத்தையும் தாம் சார்ந்தவர்களையும் வாழவைக்கும் நம் தமிழ் அரசியல் வாதிகள் போல நான் ஒரு போதும் செயற்படமாட்டேன் என்னும் உறுதியளிக்கின்றேன்.​

தொழில் அற்ற இப் பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சி வழங்கவும் அவர்களின் தொழில் தேடுவதற்கான அறிவையும் மேம்படுத்தும் வகையில் வாகரையில் தொழிட்ப கல்லூரி ஒன்றை அமைப்பதற்கும் உரிய அனுமதிகளை பெற்றுள்ளேன். வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவன உதவியுடன் வாகரை, கொம்மாதுறை, கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிக்குடி போன்ற இடங்களில் ஆடைத் தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இதன் மூலம் வாகரை பிரதேச யுவதிகளுக்கு மட்டுமன்றி மட்டக்களப்பின் அனைத்து பிரதேச வேலையற்ற யுவதிகளுக்கும்  வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கலாம். மேலும் குடும்ப சுமை காரணமாக முஸ்லிம் வியாபார ஸ்தலங்களில் பணி புரியும் நமது தமிழ் யுவதிகளை வெளியில் எடுத்து அவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ள இந்த ஆடைத்தொழிற்சலைகள் நன்மை பயக்கும். இதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளேன்.

மட்டக்களப்பின் புகழ்பெற்ற முருகன் கோவிலான தாந்தாமலைக்கு செல்லும் வீதி குன்றும் குழியுமாக காணப்படுகிறது. அங்கிருக்கும் அரசியல் வாதிகளுக்கு இதை புனரமைப்பு செய்வதற்கு நேரமில்லை  மாறாக தமிழ் தேசியம் மட்டும் பேசிக்கொள்வார்கள். எனவே அம்பிளாந்துறை முதல் தாந்தாமலையூடாக கோப்பாவெளி வரையான 32km  நீளமான வீதியை புனரமைப்பு செய்து புதிய வீதி அமைப்பதற்கான அனுமதி பெற்று நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளேன்.

அன்பார்ந்த மக்களே நான் மென் மேலும் உங்களுக்கு சேவையாற்றுவதற்குளேன்  உரையில் பின்வருமாறுதெரிவித்தார்,

அன்பார்ந்த வெருகல் வாழ் தமிழ் மக்க​ளே கடந்த ஏப்ரல் மாதம் நான் உங்களை சந்திக்க வந்திருந்தேன் நீங்கள் உங்கள் பிரச்சினைகளை முன்வைத்திருந்தீர்கள் அதில் முக்கியமான பிரச்சனை வெருகல் கல்லரிப்பு எனும் இடத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் மண் அகழ்வு. பொலநறுவையில் இருந்து வந்த சிங்களவர்கள் கல்லரிப்பில் சட்டவிரோதமாக மண்ணை அகழ்ந்து பாரஊர்திகளில் ஏற்றிச்செல்கிறார்கள் என்றும் வெருகலில் இருந்து கல்லரிப்பிற்கு செல்லும் 4km​ வீதியில் வேறு எவரும் செல்லமுடியாத வகையில் வீதியை வெட்டி குன்றும் குழியுமாக வைத்திருக்கிறார்கள் என்னும் என்னிடம் முறையிட்டீர்கள் மேலும் கல்லரிப்பில் நமது மக்கள் சேனைப் பயிர்ச்செய்கை செய்வதாகவும் இந்த சட்டவிரோத நடவடிக்கையால் மழை காலங்களில் வடிந்துவரும் நீர் சேனைப் பயிர்ச்செய்கையை அழிப்பதாகவும் கூறியிருந்தீர்கள். இதற்கு நான் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி உரியவர்களிடம் உடனடியாக கதைத்து அவர்கள் சட்டவிரோதமாக மண் எடுக்க முடியாதவாறு அவர்களை துரத்தியிருந்தோம். நான் இன்று இங்கே வந்தபோது உங்களில் ஒருவர் கூறினார் இப்பொழுது யாரும் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபடுவதில்லை இதனால் சேனைப் பயிர்ச்செய்கையும் பாதிப்பில்லை என்று மிகவும் சந்தோசமாக கூறினார். எனேவே எப்பொழுதும் நான் உங்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் தமிழ் மக்களின் அபிவிருத்தி, கல்வி, வேலைவாய்ப்பு, உரிமை என்பவற்றை வென்றெடுக்க பாடுபடுவேன் என்றும் உங்களுக்கு உறுதியளிக்கின்றேன். மாறாக தமிழ்த் தேசியம் மாத்திரம் பேசிக்கொண்டு தமிழ் மக்களை உசுப்பேற்றி தமிழர்களின் வாக்குகளில் தமது குடும்பத்தையும் தாம் சார்ந்தவர்களையும் வாழவைக்கும் நம் தமிழ் அரசியல் வாதிகள் போல நான் ஒரு போதும் செயற்படமாட்டேன் என்னும் உறுதியளிக்கின்றேன்.​ தொழில் அற்ற இப் பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சி வழங்கவும் அவர்களின் தொழில் தேடுவதற்கான அறிவையும் மேம்படுத்தும் வகையில் வாகரையில் தொழிட்ப கல்லூரி ஒன்றை அமைப்பதற்கும் உரிய அனுமதிகளை பெற்றுள்ளேன். வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவன உதவியுடன் வாகரை, கொம்மாதுறை, கொக்கட்டிச்சோலை, களுவாஞ்சிக்குடி போன்ற இடங்களில் ஆடைத் தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன். இதன் மூலம் வாகரை பிரதேச யுவதிகளுக்கு மட்டுமன்றி மட்டக்களப்பின் அனைத்து பிரதேச வேலையற்ற யுவதிகளுக்கும் வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கலாம்.

மேலும் குடும்ப சுமை காரணமாக முஸ்லிம் வியாபார ஸ்தலங்களில் பணி புரியும் நமது தமிழ் யுவதிகளை வெளியில் எடுத்து அவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுக்கொள்ள இந்த ஆடைத்தொழிற்சலைகள் நன்மை பயக்கும். இதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளேன். மட்டக்களப்பின் புகழ்பெற்ற முருகன் கோவிலான தாந்தாமலைக்கு செல்லும் வீதி குன்றும் குழியுமாக காணப்படுகிறது. அங்கிருக்கும் அரசியல் வாதிகளுக்கு இதை புனரமைப்பு செய்வதற்கு நேரமில்லை மாறாக தமிழ் தேசியம் மட்டும் பேசிக்கொள்வார்கள். எனவே அம்பிளாந்துறை முதல் தாந்தாமலையூடாக கோப்பாவெளி வரையான 32km நீளமான வீதியை புனரமைப்பு செய்து புதிய வீதி அமைப்பதற்கான அனுமதி பெற்று நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளேன். அன்பார்ந்த மக்களே நான் மென் மேலும் உங்களுக்கு சேவையாற்றுவதற்குளேன். எனவே உங்கள் பொன்னான வாக்குளை மாம்பழச்சின்னத்திற்கும் எனது இலக்கம் 4 ற்கும் புள்ளடியிடுமாறு கேட்டுக்கொள்கிறே