தமிழ் மக்களுக்காக உருவான த.தே.கூட்டமைப்புக்கு நான்கு எம்.பி வேண்டும் - கோவிந்தம் கருணாகரம் ( ஜனா)


தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட த.தே.கூட்டமைப்புக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு எம்.பி வேண்டும் இதுதான் இன்றைய தேவைப்பாடு  என த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்  கோவிந்தம் கருணாகரம் ( ஜனா) தெரிவித்தார்.


இவ் விடயம்பற்றி மேலும் தெரிவிக்​கையில்,

தமிழினம் ஒற்றுமையுடன் வாழவேன்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே த.தே.கூட்டமைப்பு.

இவ் ஒற்றுமையின்மூலமாக குறிப்பாக,  எமக்கு மக்கள் விடுதலை பெறவேன்டும், எமது மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வேன்டும்.

இந்த தாயக விடுதலை என்பது எனது உயிர் மூச்சி அந்த உயிர் மூச்சி இருக்கும் வரை எமது தாயக விடுதலைக்காகவும் எமது தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும் நான் சகல அர்ப்பணிப்புக்களுடனும் செயலாற்றுவேன். என வும் தெரிவித்தார்.

கோவிந்தம் கருணாகரம் ( ஜனா) வின்  காணொளி ...