இலங்கையின் பிரதான கட்சிகளுக்கு மூன்றாம் நிலையில் இருக்கும் த.தே.கூ கட்சியின் உதவி தேவைப்படும் : பொன்.செல்வராசா Video

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு தொகுதிக்கான தேர்தல் பரப்புரை கூட்டம் மட்டக்களப்பு பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நேற்று மாலை இடம்பெற்றது . இதன் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பொன்.செல்வராசா  ஆற்றிய உரையின் காணொளி