இம்முறை நாம் எமது அரசியல் பிரச்சினைக்கான தீர்வைக் கண்டுவிடலாம். - பொன்.செல்வராசா - வீடியோ

பேரம் பேசும் சக்தியாக த.தே.கூட்டமைப்பை மக்கள் பாராளுமன்றம் அனுப்பினால் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வை இம்முறை நாம் பெற்றுவிடலாம் என பொன். செல்வராசா எமது ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.