தான்தோன்றீஸ்வரப் பெருமானுக்கு நடைபெற்ற 10 நாள் திருவிழா

(படுவான் பாலகன்) உலகநாச்சி வம்சத்தின் வழிவந்த உலகிப்போடி குடியினரால் நேற்று(26) தான்தோன்றீஸ்வரப் பெருமானுக்கு 10ம் நாள் திருவிழா சிறப்பாக
நடைபெற்றது. வானவெடிகள் முழங்க காவடியாட்டங்களுடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க அரோகரா கோசம் எழுப்பி எம்பெருமான் வீதியுலா வந்த அற்புதக்காட்சியினைக் கண்டுகளிக்க அடியார்கள் கூட்டம் திரளாக கூடியிருந்தமையினை காணமுடிந்தது.