வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் விடுக்கும் அன்பான வேண்டுகோள் எதிர்வரும் 24.09.2015 (வியாழக்கிழமை) மு.ப.10.00 மணிக்கு பழைய மாணவர்களுக்கான விசேட கூட்டம் வாழை ச்சேனை இந்துக்கல்லூரி ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்திற்கு பாடசாலையில் கல்வி பயின்ற அனைத்து பழைய மாணவர்களும் தவறாது கலந்துகொண்டு பாடசாலைக்கும்இ தமது சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கும் உங்களது ஆதரவினை வழங்கும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
பழையமாணவர்சங்கம்
வாழைச்சேனை இந்துக்கல்லூரி












